புதன், 20 ஜனவரி, 2021

Hisham.M 

Pic Courtesy : youtube.com

Hisham. M - இலங்கையின் தேசிய விருது பெற்ற தொலைக்காட்சி விரிவுரையாளர் திரு. ஹஷாம் நடத்தும் யூடுப் தளம். இவரின் அற்புதமா தமிழ் உச்சரிப்பதால் தனது பார்வையாளர்களை கட்டி போடா கூடியவர். இந்த யூடுப் சேனல் மூலமாக பல ஊக்கம் அளிக்கும் பேச்சும் வாழ்க்கையில் தடைகளை தாண்டி வெல்லும் வழிகளையும் பல பயிற்சிகளையும்  வாழ்க்கை பாடங்களையும்  தனது அழகிய பாணியில் பதிவேற்றி உள்ளார் . இவரது யூடுப்  சேனலுக்கு சென்று மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

Muthu Solaiappan - Business Mantra 


                                                 Pic Courtesy : Google.com

Muthu Solaiappan- Business Mantra - திரு. முத்து சோலையப்பன் அவர்கள் பல்வேறு தொழில் துறைகளில் பழுத்த அனுபவம் கொண்டு தனது இந்த யூடுப் சேனல் மூலமாக தொழில், முதலீடு, சேமிப்பு, பல்வேறு வகையான வருமான வாய்ப்புகள் பற்றி தமிழில் சிறப்பாக பதிவேற்றியுள்ளார். முக்கியமாக தொழில் தொடங்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்களை இந்த யூடுப் சேனல் மூலம் விளக்கி உள்ளார் . இந்த சேனலுக்கு சென்று பயனடைய மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

வெள்ளி, 15 ஜனவரி, 2021

Loud Oli Tech

                                                    Pic Courtesy : Youtube.com    

Loud Oli Tech - திரு. சுகுமார் அவர்கள் இந்த யூடுப் சேனலில் ஸ்மார்ட் போன்கள்  (Smart Phones) இன்னும் பல அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் பல தொழில்நுட்ப கருவிகள் (Gadgets) பற்றிய விமர்சனங்களை பதிவிடுவார். இவரது யூடுப் சேனலை பலரும் பின்தொடர்ந்து பயன் பெற்று வருகின்றனர். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

திங்கள், 11 ஜனவரி, 2021

Sai Dharma Tv


                                                             Pic Courtesy : Google.com

சாய் தர்மம் டிவி - பிரம்மஸ்ரீ நித்யானந்தா ஸ்வாமிகள் தனது ஆன்மீக சொற்பொழிவு கேள்வி பதில்களை இந்த சேனலின் மூலம் உலகம் முழுக்க உள்ள பக்தர்களுக்கு பல நல்ல ஆன்மீக செய்திகளையும் இன்ப துன்பம் துறவு பற்றியும் பக்தர்களின் கேள்விகளுக்கும் பதில் தந்து மிக தெளிவாக தனது அனுப்பாவ அறிவுடன் கலந்து எடுத்துரைப்பார். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக்  செய்யவும்.            
               

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

 Psychology in Tamil

                                                 Pic Courrtesy : Youtube.com

Psychology in Tamil Dr V S Jithendra மனோ தத்துவ நிபுணர் அவர்கள் நடத்தும் யூடுப் சேனல். இதில் சுய முன்னேற்றம், சுய ஒழுக்கம் , மனா குழப்பம், உணர்வுகளை கையாளுதல் இன்னும் பல மனித மனம் பழக்கங்கள் வாழ்க்கை அணுகுமுறை உள்ளிட்ட பல பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார். மனோ தத்துவதோடு நில்லாமல் பங்கு சந்தை, பண முதலீடு உள்ளிட்டவற்றை பற்றியும் பல பதிவுகளை பேசியுள்ளார். இவரது யூடுப் சேனலுக்கு சென்று பயன் பெற மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும் .


 FrozenReel



                                                           Pic Courtesy : Google.com


FrozenReel  தமிழில் நம்பகமான ஆன்லைன் வேலை சம்பந்தமாக பதிவுகளை போடும் ஒரு சில யூடுப் சேனல்களில் இதுவும் ஒன்று. இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.


 Thathuva Pechu



                                                           Pic Courtesy : Google.com

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் நடத்தும் மற்றொரு யூடுப் சேனல். இதில் நம்மை ஊக்கப்படுத்தும் பல சிறுகதைகளுடன் வாழ்க்கை பாடங்களை தனது எதார்த்தமான பேச்சின் மூலம் வாழ்க்கையை எப்படி தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது பற்றி பல்வேறு பதிவுகளை பதிவேற்றி உள்ளார்.மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்து இந்த சேனலுக்கு செல்லலாம்.

  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...