பண மேலாண்மை (Finance youtube channels) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண மேலாண்மை (Finance youtube channels) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜனவரி, 2021

 Indian Money Tamil



Pic Courtesy: Google.com


IndianMoney Tamil யூடுப் சேனல் முக்கியமாக நடுத்தர மக்களுக்கு பயனுள்ள வகையில் சேமிப்பு முதலீடு கடன் திட்டங்கள் கடன் அட்டைகள் பங்கு சந்தை பற்றிய பல பயனுள்ள பதிவுகளை தருகின்றனர். ஒவ்வொரு விடியோவும் சரியான அளவில் கவனிக்க கூடிய வகையிலான நேரத்தில் பதிவிட்டுள்ளார் மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்து இந்த யூடுப் சேனலுக்கு சென்று பயன் பெறலாம்.


சனி, 2 ஜனவரி, 2021

 Money Pechu


                                     Pic Courtesy : youtube.com

ஆனந்த் ஸ்ரீனிவாசன் சமீப காலமா தமிழகத்தில் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான நிதி ஆலோசகர் நடுத்தர மக்களுக்கு பல வகையில் முதலீடு சேமிப்பு பங்குச் சந்தை இதெல்லாம் எளிமையா புரியும் படி விளக்கி  பல இளைஞர்களுக்கும் பல நடுத்தர குடும்பங்களுக்கும் பயனுள்ள வகையில் பல பதிவுகளை தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாகவும் தன்னுடைய பேட்டிகள் மூலமாகவும் சொல்லிகிட்டே இருப்பாங்க இவருடைய ஆலோசனையை கடைபிடித்து அவர்களுக்கு இந்த குறுகிய காலத்தில் மிகவும் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது  இவருடைய யூடூப் சேனல் போக மேலே உள்ள மானே பேசி டைட்டில் கிளிக் பண்ணுங்க.


  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...