Breeders Meet
Pic Courtesy : Google.com
Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடனும் எப்படி சிறப்பாக அமைப்பது பராமரிப்பது என்று பல பதிவுகள் உள்ளன. கோழி ஆடு மாடு மற்றும் இல்லாமல் மீன் காடை பல வகையான பண்ணையில் வளர்க்க கூடிய உயிரினங்கள் பற்றியும் அவர்களினால் வரும் வருமானம் பற்றியும் நவீன முறையில் பண்ணை அமைப்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த சேனலை கண்டு பயனடைய மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக