motivational லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
motivational லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஏப்ரல், 2021

 Sha Boo Three



                                               Pic Courtesy : Google.com

பிரபல ரேடியோ தொகுப்பாளர்  RJ ஷா நடத்தும் யூடுப் தளம் இது. மிக குறுகிய காலத்தில் ஆறு லட்சம் பயனாளர்கள் பெட்ரா யூடுப் சேனல் அதற்கு காரணம் இவரின் ஊக்கமூட்டும் பேச்சும் பல பிரபலங்களின் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை எப்படி சாதனை ஆக்கினர் என்பதை தன பாணியில் அருமையாக எடுத்துரைப்பார். மனம் சோர்வாக இருந்து நம்பிக்கை தளர்ந்துளீர்களானால் இந்த சேனலை கண்டு பயல் பெறுங்கள். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

புதன், 20 ஜனவரி, 2021

Hisham.M 

Pic Courtesy : youtube.com

Hisham. M - இலங்கையின் தேசிய விருது பெற்ற தொலைக்காட்சி விரிவுரையாளர் திரு. ஹஷாம் நடத்தும் யூடுப் தளம். இவரின் அற்புதமா தமிழ் உச்சரிப்பதால் தனது பார்வையாளர்களை கட்டி போடா கூடியவர். இந்த யூடுப் சேனல் மூலமாக பல ஊக்கம் அளிக்கும் பேச்சும் வாழ்க்கையில் தடைகளை தாண்டி வெல்லும் வழிகளையும் பல பயிற்சிகளையும்  வாழ்க்கை பாடங்களையும்  தனது அழகிய பாணியில் பதிவேற்றி உள்ளார் . இவரது யூடுப்  சேனலுக்கு சென்று மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

 Thathuva Pechu



                                                           Pic Courtesy : Google.com

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் நடத்தும் மற்றொரு யூடுப் சேனல். இதில் நம்மை ஊக்கப்படுத்தும் பல சிறுகதைகளுடன் வாழ்க்கை பாடங்களை தனது எதார்த்தமான பேச்சின் மூலம் வாழ்க்கையை எப்படி தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது பற்றி பல்வேறு பதிவுகளை பதிவேற்றி உள்ளார்.மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்து இந்த சேனலுக்கு செல்லலாம்.

 ஜோஷ் Talks



ஜோஷ் Talks - ஆங்கிலத்தில் TED Talks போல தமிழில் உள்ள யூடுப் சேனல்  பல்வேறு பின்புலங்களை கொண்டு  பல தடைகளை தாண்டி தங்கள் வாழ்க்கையில் ஜெயித்த நிஜ மனிதர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து ஊக்கப்படுத்தும் தளம். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...