புதன், 20 ஜனவரி, 2021

Hisham.M 

Pic Courtesy : youtube.com

Hisham. M - இலங்கையின் தேசிய விருது பெற்ற தொலைக்காட்சி விரிவுரையாளர் திரு. ஹஷாம் நடத்தும் யூடுப் தளம். இவரின் அற்புதமா தமிழ் உச்சரிப்பதால் தனது பார்வையாளர்களை கட்டி போடா கூடியவர். இந்த யூடுப் சேனல் மூலமாக பல ஊக்கம் அளிக்கும் பேச்சும் வாழ்க்கையில் தடைகளை தாண்டி வெல்லும் வழிகளையும் பல பயிற்சிகளையும்  வாழ்க்கை பாடங்களையும்  தனது அழகிய பாணியில் பதிவேற்றி உள்ளார் . இவரது யூடுப்  சேனலுக்கு சென்று மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...