Suki Sivam Expressions
Suki Sivam Expressions - பிரபல ஆன்மீக விஞ்ஞானி தத்துவவாதி நேர்மறையாக எழுச்சியூட்டும் தமிழ் பேச்சாளர் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் நடத்தும் யூடுப் தளம். தொலைக்காட்சியில் இவரது நம்பிக்கையும் தெளிவும் அழகான தமிழ் உச்சரிப்புடன் பல மேடை பேச்சுக்களை கேட்டிருப்போம் இவர் தற்போது தனது "Suki Sivam Expressions " யூடுப் தளத்திலும் தனது ஆன்மீக சிந்தனைகளையும் வாழ்க்கை பாடங்களையும் வீடியோ பதிவுகள் மூலம் நம்மை சந்திக்கிறார் அனைவரும் கண்டு பயனடையுங்கள். இவரது யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக