உடலியல் வாழ்வியல் மனயியல்(Physiology Psychology) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடலியல் வாழ்வியல் மனயியல்(Physiology Psychology) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜனவரி, 2021

 Healer Baskar



                                                             Pic Courtesy : Google .com

Healer  Baskar யூடியூப் சேனல் அனாடமிக் தெரபி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் மற்றொரு யூடியூப் சேனல் இதில் இயற்கை மருத்துவம் அரிய யோகாசனப் பயிற்சிகள் மற்றும் வேறு சில பயிற்சியாளர்கள் சேர்த்து நினைவாற்றல் பயிற்சி யோகாசன பயிற்சி இன்னும் பல பயிற்சிகளை பற்றி இந்த யூடியூப் சேனலில் காணலாம் விவசாயம் அறிவியல் ஜோதிடம் ஆன்மீகம் தியானம் இன்னும் பல பயனுள்ள தகவல்களை இந்த யூடியூப் சேனல் வழியாக நீங்கள் அறிந்து கொள்ளலாம் யூடியூப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள Healer  Baskar   தலைப்பை கிளிக் செய்யவும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

திருவள்ளுவா 15,100ஆம் வருடம்



                                                      Pic Courtesy : Google.com

திருவள்ளுவா் 15100 ஆம் ஆண்டு வருடம் அனாட்டமி பவுண்டேஷன் தெரப்பி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் இந்த டியூப் சேனலில் உடலியல் வாழ்வியல் மனம் சம்பந்தப்பட்ட பயனுள்ள வீடியோ பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளார் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இந்த யூடியூப் சேனலில்  காணலாம் சேனலுக்கு செல்ல மேலே தலைப்பை கிளிக் செய்யவும் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.


  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...