Pic Courtesy : Google .com
Healer Baskar யூடியூப் சேனல் அனாடமிக் தெரபி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் மற்றொரு யூடியூப் சேனல் இதில் இயற்கை மருத்துவம் அரிய யோகாசனப் பயிற்சிகள் மற்றும் வேறு சில பயிற்சியாளர்கள் சேர்த்து நினைவாற்றல் பயிற்சி யோகாசன பயிற்சி இன்னும் பல பயிற்சிகளை பற்றி இந்த யூடியூப் சேனலில் காணலாம் விவசாயம் அறிவியல் ஜோதிடம் ஆன்மீகம் தியானம் இன்னும் பல பயனுள்ள தகவல்களை இந்த யூடியூப் சேனல் வழியாக நீங்கள் அறிந்து கொள்ளலாம் யூடியூப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள Healer Baskar தலைப்பை கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக