Aadhisakthi Varmakalai
Pic Courtesy : Aadhisakthi Varmakalai Youtube
AadhiSakthi Varmakalai - வர்மக்கலை ஆசான் பிரம்மஸ்ரீ எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார் அவர்கள் நடத்தும் இந்த யூடுப் சேனலில் தமிழரின் வர்மக்கலை அடிமுறை பற்றியும் வர்மா மருத்துவம் இயற்கை வைத்தியம் போன்ற பல அரிய பதிவுகளை விளக்கி பதிவேற்றி உள்ளனர். மேலும் வர்மக்கலை பயிற்சியையும் நேரடியாக சென்று கற்கலாம். அழிந்து வரும் கலையான வர்மக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது இந்த யூடுப் சேனல். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக