Muthu Solaiappan - Business Mantra
Pic Courtesy : Google.com
Muthu Solaiappan- Business Mantra - திரு. முத்து சோலையப்பன் அவர்கள் பல்வேறு தொழில் துறைகளில் பழுத்த அனுபவம் கொண்டு தனது இந்த யூடுப் சேனல் மூலமாக தொழில், முதலீடு, சேமிப்பு, பல்வேறு வகையான வருமான வாய்ப்புகள் பற்றி தமிழில் சிறப்பாக பதிவேற்றியுள்ளார். முக்கியமாக தொழில் தொடங்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்களை இந்த யூடுப் சேனல் மூலம் விளக்கி உள்ளார் . இந்த சேனலுக்கு சென்று பயனடைய மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக