வெள்ளி, 15 ஜனவரி, 2021

Loud Oli Tech

                                                    Pic Courtesy : Youtube.com    

Loud Oli Tech - திரு. சுகுமார் அவர்கள் இந்த யூடுப் சேனலில் ஸ்மார்ட் போன்கள்  (Smart Phones) இன்னும் பல அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் பல தொழில்நுட்ப கருவிகள் (Gadgets) பற்றிய விமர்சனங்களை பதிவிடுவார். இவரது யூடுப் சேனலை பலரும் பின்தொடர்ந்து பயன் பெற்று வருகின்றனர். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...