Sha Boo Three
Pic Courtesy : Google.com
பிரபல ரேடியோ தொகுப்பாளர் RJ ஷா நடத்தும் யூடுப் தளம் இது. மிக குறுகிய காலத்தில் ஆறு லட்சம் பயனாளர்கள் பெட்ரா யூடுப் சேனல் அதற்கு காரணம் இவரின் ஊக்கமூட்டும் பேச்சும் பல பிரபலங்களின் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை எப்படி சாதனை ஆக்கினர் என்பதை தன பாணியில் அருமையாக எடுத்துரைப்பார். மனம் சோர்வாக இருந்து நம்பிக்கை தளர்ந்துளீர்களானால் இந்த சேனலை கண்டு பயல் பெறுங்கள். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக