Money Pechu
Pic Courtesy : youtube.com
ஆனந்த் ஸ்ரீனிவாசன் சமீப காலமா தமிழகத்தில் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான நிதி ஆலோசகர் நடுத்தர மக்களுக்கு பல வகையில் முதலீடு சேமிப்பு பங்குச் சந்தை இதெல்லாம் எளிமையா புரியும் படி விளக்கி பல இளைஞர்களுக்கும் பல நடுத்தர குடும்பங்களுக்கும் பயனுள்ள வகையில் பல பதிவுகளை தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாகவும் தன்னுடைய பேட்டிகள் மூலமாகவும் சொல்லிகிட்டே இருப்பாங்க இவருடைய ஆலோசனையை கடைபிடித்து அவர்களுக்கு இந்த குறுகிய காலத்தில் மிகவும் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது இவருடைய யூடூப் சேனல் போக மேலே உள்ள மானே பேசி டைட்டில் கிளிக் பண்ணுங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக