ஞாயிறு, 27 டிசம்பர், 2020

  Tamil Tech



                                                        Pic Courtesy: youtube.com

தமிழ்ச்செல்வன் அவர்கள் இந்த யூடியூப் சேனலை நடத்துகின்றார் அவருடைய எளிய தமிழிலும் நல்ல தொழில்நுட்ப நுணுக்கங்களையும்  தெரிந்து கொண்டு அனைவருக்கும் புரியும்படி மொபைல் லேப்டாப் பற்றி சிறந்த சரியான தகவல்களை அறிய உதவுவார் தற்போது யூடியூபில் நமக்கு ஒரு மொபைல் வாங்க வேண்டும் என்றால் இவருடைய சேனலை பார்த்தாலே போதும் குழப்பங்கள் நீங்கி விடும். தமிழில் சிறந்த technology மற்றும் gadget பற்றிய தகல்வல்களுக்கு இவருடைய சேலை பார்க்கலாம்   மிகவும் கடினப்பட்டு இந்த யூடியூப் சேனலை இவர் சிறப்பான முறையில் தற்போது 20 லட்ச சப்ஸ்கிரைப் அவர்களை கொண்டுள்ளார் எனவே மொபைல் பிறகு லேப்டாப் பற்றிய தகவல்களுக்கு இவரது யூடியூப் சேனலை காணலாம் மேலும் பல டெக் கேட்ஜட் பற்றி இவருடைய சேனலில் இவர் ரிவ்யூ செய்வார் மேலே டைட்டில் லின்க் ஐ அழுத்தினால் இவரது யூடியூப் சேனலை காணலாம். இன்னும் சில youtube சேலைகளையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...