Psychology in Tamil
Pic Courrtesy : Youtube.comPsychology in Tamil Dr V S Jithendra மனோ தத்துவ நிபுணர் அவர்கள் நடத்தும் யூடுப் சேனல். இதில் சுய முன்னேற்றம், சுய ஒழுக்கம் , மனா குழப்பம், உணர்வுகளை கையாளுதல் இன்னும் பல மனித மனம் பழக்கங்கள் வாழ்க்கை அணுகுமுறை உள்ளிட்ட பல பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார். மனோ தத்துவதோடு நில்லாமல் பங்கு சந்தை, பண முதலீடு உள்ளிட்டவற்றை பற்றியும் பல பதிவுகளை பேசியுள்ளார். இவரது யூடுப் சேனலுக்கு சென்று பயன் பெற மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக