V2K (தமிழ்) போட்டோகிராபி
Pic Courtesy: youtube.com
V2K (தமிழ்) போட்டோகிராபி - புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக சிறந்த யூடுப் சேனல் . வினோத் அவர்கள் இந்த சேனலில் புகைப்படம் தேடுதலில் உள்ள நுட்பங்கள் சந்தையில் உள்ள புகைப்பட கப்ருகளை பற்றிய விமர்சனங்கள் புகைப்பட தொழில்நுட்பம் இன்னும் பல பயனுள்ள தகவல்களை மிக எளிய தமிழில் பதிவிட்டுள்ளார். புகைப்பட காலை பற்றிய இந்த சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக