ஞாயிறு, 10 ஜனவரி, 2021

 Thathuva Pechu



                                                           Pic Courtesy : Google.com

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் நடத்தும் மற்றொரு யூடுப் சேனல். இதில் நம்மை ஊக்கப்படுத்தும் பல சிறுகதைகளுடன் வாழ்க்கை பாடங்களை தனது எதார்த்தமான பேச்சின் மூலம் வாழ்க்கையை எப்படி தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது பற்றி பல்வேறு பதிவுகளை பதிவேற்றி உள்ளார்.மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்து இந்த சேனலுக்கு செல்லலாம்.

1 கருத்து:

  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...