Pic Courtesy : Google.com
பி ஆர் சுந்தர் தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவில் மிகச்சிறந்த பங்குச்சந்தை நிபுணர்களில் ஒருவர் இவர் நமது தமிழர்களுக்கு பயன்படும் படி தனது யூடியூப் சேனலில் தமிழில் பங்குச்சந்தை பற்றி அடிப்படையிலிருந்து அனைவருக்கும் புரியும்படி எளிய தமிழில் விளக்குகின்றார். பங்குசந்தையில் ஆர்வம் உள்ளவர்கள் இவரது பதிவுகளை பார்த்து பயன் பெறலாம் இவரது யூடூப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக